Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறு வெண்டைக்காய் பக்கோடா!!! 

வெண்டைக்காய் பக்கோடா

தேவையான  பொருட்கள் :

வெண்டைக்காய் –  1/4 கிலோ

கடலை மாவு – 2 கப்

மிளகாய்தூள் –  1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள்  – 1/2  டீஸ்பூன்

உப்பு  – சுவைக்கேற்ப

எண்ணெய் –  தேவையான அளவு

வெண்டைக்காய் க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை  சிறு துண்டுகளாக நறுக்கி கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெயைக் காயவைத்து,  மாவை எடுத்து சிறுசிறு துண்டுகளாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா  தயார் !!!

Categories

Tech |