பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் சுமார் 6,500 பேர் வரை பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள விஐபிகள் , பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் , பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் என ஏராளமானவர்கள் தலைநகர் டெல்லியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தலைநகர் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Categories