Categories
சினிமா தமிழ் சினிமா

”காதல்” படத்தை தவறவிட்ட முன்னணி நடிகர்……. நடிச்சிருந்தா செம மாஸ்……!!!

‘காதல்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”காதல்”. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சந்தியா நடித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படம் ரசிகர்களிடையே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

15 ஆண்டுகளைக் கடந்த காதல்… அதே பசுமையான நினைவுகளுடன்...! | Kadhal Fantastic  movie - Tamil Filmibeat

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் தனுஷ் தான் என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக அவர் நடிக்க முடியாத காரணத்தால் பரத் நடித்ததாக கூறப்படுகிறது.

Dhanush released Song || பாடலை வெளியிட்டார், தனுஷ்!

Categories

Tech |