Categories
சினிமா தமிழ் சினிமா

”வானத்தை போல” சீரியலிலிருந்து விலகிய முக்கிய நடிகை…….. யாருன்னு தெரியுமா……?

‘வானத்தைப் போல’ சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்குகென்ற தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”வானத்தைப் போல”. அண்ணன் தங்கை பாசத்தை காட்டும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் குமார் மற்றும் துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவர்கள் நடிக்கின்றனர்.

vanathai pola serial: Vanathai Pola துளசிக்கு சடங்கு.. 2 பெரிய பிரச்சனைகள்!  சின்ராசு சமாளிப்பாரா? - sun tv vanathai pola serial today 24 december  written update | Samayam Tamil

 

இந்நிலையில், தற்போது இந்த சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக நடிக்கும் நடிகையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |