முன்னணி நடிகைகள் இரவு பார்ட்டியில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா, த்ரிஷா, அமலாபால் ஆகியோர். இவர்கள் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இதற்கிடையில் பல நடிகர், நடிகைகள் அவ்வப்போது சில பார்ட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா, த்ரிஷா மற்றும் அமலாபால் ஆகிய மூரும் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.