Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூட்டின் அறிகுறிகள் பற்றி தெரியுமா …

இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பொதுவான உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் சூடு . உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும் .

உடல் சூட்டின் அறிகுறிகள் :

உடல் சூடுக்கான பட முடிவுகள்

பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும் .

மிகுந்த வலியுடன் கூடிய பருக்கள்.

அடிக்கடி கண் எரிச்சல் .

மனக்குழப்பம் அதிகமாகி தூக்கமில்லாமல் இருக்கும் .

வாய்ப்புண்.

கை , கால் எரிச்சல்  .

தலை முடி உதிர்வு .

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் .

அடிக்கடி சிறுநீர் எரிச்சல் தென்படும் .

 

 

 

 

Categories

Tech |