Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா …

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை –  3

தண்ணீர் –  1/2  லிட்டர்

தேன் –  தேவைக்கேற்ப

செய்முறை :

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப்  பழங்களை பாதியாக நறுக்கி அதில் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு ஆறியது வடிகட்டி தேன் கலந்து பருகலாம் .

எலுமிச்சை தோல் டிக்கான பட முடிவுகள்

நன்மைகள் :

நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது .

சுறுசுறுப்பாக இருக்க இது உதவும் .

செரிமான பிரச்சனைகள் சரியாகும் .

உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் .

உடலின் PH  அளவு சீராகும் .

உடலின் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும் .

மனம் புத்துணர்ச்சி பெறும் .

 

 

 

Categories

Tech |