Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “சமயோசித செயல் நன்மையை கொடுக்கும்”.. கவலை தீரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! சிலர் உதவுவது போல இன்றைக்கு பாசாங்கு செய்ய கூடும் சமயோசித செயல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகமாக பணிபுரிய வேண்டியிருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று காரிய வெற்றி இருக்கும். கவலை தீரும்.

பக்குவமான அணுகுமுறையினால் எந்த செயலிலும் வெற்றி இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற பிரயாத்தனம் எடுப்பீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலையும் உருவாகும். பணவசதி கூடும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இன்றைய நாள் ஓரளவு வசப்படும் நாளாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் ஓரளவுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |