Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “செலவில் சிக்கனம் வேண்டும்”… உறவினர்களின் வருகை இருக்கும்..!!

அனைவரையும் எளிதில் கவரக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்யக்கூடும். உண்மை நேர்மைக்கு  தகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குறைகளை சரிசெய்ய அதிகமாக பணிபுரிய நேரிடும். பணச் செலவில் சிக்கனம் வேண்டும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி கொஞ்சம் குறையும். நீங்கள் பேசும் பொழுது பார்த்துப் பேசுங்கள். கணவன் மனைவிக்கிடையே கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று  உறவினர்களின்  வருகை இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகும்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்பொழுது வார்த்தைகளை கோர்த்து பேசுவது மிகவும் முக்கியம். புதிய வேலைக்கான முயற்ச்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து சேரும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். கல்வியில் ஆர்வம் மிகுதியாக காணப்படும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே 18-சித்தர்கள் உருவம் கொண்ட ஒரு சேர புகைப்படத்தை மனதார வழிபட்டு வாருங்கள். இன்று சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு மிக சிறந்ததாக இருக்கும். நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |