Categories
உலக செய்திகள்

பயத்தில் தண்ணீர் குடிக்கும் சிறுத்தை…. வெறும் 25 நொடிகளில்…. நடந்த வேட்டை காணொளி…!!

தண்ணீர் குடிக்கும் சிறுத்தையை வெறும் 25 நொடிகளில் முதலை இரையாக்கியுள்ள வீடியோ காண்போரை நடுங்க வைத்துள்ளது. 

இயற்கையின் முழு படைப்பையும் தன் வசம் வைத்துள்ள காட்டில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆனால் அதே காட்டில் தான், வேட்டையாடும் கொடூர மிருகங்களும் நிறைந்திருக்கும். இதுபோன்று வேட்டை ஒன்று தான் இந்தகாணொளியில் அரங்கேறியுள்ளது.

தாகத்திற்கு தண்ணீர் அருந்த வந்த சிறுத்தை ஒன்று மிகவும் பயத்துடன் தண்ணீர் அருந்தி கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத நேரத்தில் முதலை ஒன்று வெறும் 25 நொடிகளில் சிறுத்தையை பாய்ந்து வந்து இழுத்து தனக்கு இரையாக்கியுள்ளது.

Categories

Tech |