Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “மனதில் உற்சாகம் அதிகரிக்கும்”… அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புனர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறுகள் விலகிச்செல்லும். எதிர்காலத் தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் வளரும். இன்று எல்லா நன்மைகளுமே உங்களுக்கு கிடைக்கும். வீண் அலைச்சலும் குறையும். அடுத்தவரின் உதவியை இன்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சினையை கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள்.

கோபமான பேச்சு டென்சன் போன்றவை இன்று குறையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறக்கூடும். ஒரே நேரத்தில் பல வேலைகளை போட்டு செய்யவேண்டியிருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று பேசும் போது நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

கடுமையாகத்தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவது மிகவும் சிறப்பு. அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் வெளியில் செல்லும் போது வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதே போல் இன்று சிவ பெருமானை வழிபட்டு இன்றைய  நாளை தொடங்குங்கள். நீங்கள் எடுக்க கூடிய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |