Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “ஒரு முறைக்கு இருமுறை யோசியுங்கள்”… டென்ஷனை குறையுங்கள்.!!

அழகான வசிக தோற்றம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எதிர்மறையாக தெரிந்த செயல் நன்மையை கொடுக்கும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் சிராகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும். இன்று உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரிடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எது செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசனை செய்து செய்வது மிகவும் சிறப்பு. இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதனால் உங்களுக்கு நல்ல பலன்களும் கிடைக்கும்.

மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். டென்சனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. கூடுமானவரை கோபப்படாமல் இருங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது மிக மான காரியத்தை செய்யும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அது போலவே  முடிந்தால் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் மனமகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |