துலாம் ராசி அன்பர்களே..!! சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை கொடுக்கலாம். பணிச்சுமை ஏற்பட கூடும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது .செலவுக்கான பண தேவை அதிகரிக்கும். உணவை தரம் அறிந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணவரவும் நல்லபடியாக வந்து சேரும்.
பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் கவனமாக இருங்கள் அது போதும். உறவினர்களின் வருகை இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கையும் ஏற்படும் .குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்பொழுது வார்த்தைகளை கோர்த்து பேசுவது அவசியம். கூடுமானவரை இன்று கோபத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள் அது போதும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் முயற்சி செய்து பாடங்களைப் படியுங்கள். கல்வியில் இருந்த தடை உங்களுக்கு விலகி விட்டது.
ஆகையால் கூடுமானவரை கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்