Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… “பணவரவில் தாமதம்”… குடும்பத்தில் கலகலப்பு..!!

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று பெண்களால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகன விபத்தை தடுக்க வேண்டி மெதுவாகச் செல்லுங்கள். உறவுகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முயலவும். நண்பர்களில் ஒருவர் மாறுபட்ட குணத்துடன் பேசக்கூடும். அதை  பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமை காப்பதால் மட்டுமே நட்பினை நீங்கள் பாதுகாக்க முடியும். தொழிலில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியிருக்கும். முக்கிய பணவரவு  கிடைக்க தாமதம் ஏற்படும். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு துணை நிற்கும்.

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தடைகள் விலகி செல்லும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்களை பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக தொடர்பான அலைச்சல் குறையும். இன்று குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். ஒற்றுமையும் இருக்கும். நீங்கள் இன்று வெளியி டங்களுக்கு  செல்லும் போது நீல நிற கைக்குட்டையை  எடுத்துச் செல்வது சிறப்பு. அன்றைய நாளில் ஏற்படக் கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்டமான  எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்டமான  நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |