LIC Housing Finance லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி நிறுவனம்: LIC HFL
தகுதி: Social Work or Rural Management-ல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 23 முதல் அதிகபட்சம் 30 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய சோதனைகளின் மூலம் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.06.2021
மேலும் விவரங்களுக்கு: Advertisement_CSR.pdf (lichousing.com)
விண்ணபிக்க வேண்டிய இணையதளம்: Submit Resume | Home Loan | Apply Housing Loan at Lowest Interest Rate | Home Loan EMI Calculator (lichousing.com)