வேகவைத்த மீன் செய்ய தேவையான பொருள்கள்:
மீன் – அரை கிலோ
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
வர மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 4
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மீனை கழுவி துண்டுகளாக்கி உப்பை தடவி வைக்கவும். மிக்ஸி ஜாரில் மஞ்சள்தூள், வர மிளகாய், கடுகு சேர்த்து விழுது போல் அரைத்து எடுக்கவும்.
குக்கரில் என்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன், பச்சை மிளகாய், அரைத்த மசாலா சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். இப்போது அவித்த மீன் ரெடி.