Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தலைவலி, ஜலதோஷம் குறைய… வழி இதோ…!!

தலைவலியை போக்க அருமையான வழியை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

மஞ்சள் மற்றும் சுண்ணாம்பை வைத்து ஒரு கலவையை செய்து, பின் அதனை எப்படி உபயோகிப்பது என்பதனை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

மஞ்சள் பொடி     – இரண்டு ஸ்பூன்                                                                                                                                        தண்ணீர்                 – சிறிதளவு                                                                                                                                                      சுண்ணாம்பு          – 1/4 ஸ்பூன்

செய்முறை:

பாத்திரத்தில் சுண்ணாம்பு, மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து கொள்ளவும். மண்டையைச் சுற்றியும், நெற்றியிலும், மூக்கிலும் இதை பூசி, 3 மணி நேரம் நன்றாக தூங்கினால், ஜலதோசம், சளி குணமாகும். மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிடும்.

Categories

Tech |