முருங்கைக் கீரை சூப் குடிப்பதனால் உடம்பில் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
நாள்தோறும் முருங்கை கீரை சூப் செய்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடபில் ஏற்படும் நன்மைகளை காணலாம்.
ஆஸ்துமா நோய்:
நாள்தோறும் முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து குடிப்பதால் பொதுவாக உடம்பில் ஏற்படும் ஆஸ்துமா நோய் போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மேலும் ஆஸ்துமா நோயிலிருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை என இரண்டு நேரம் முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து கொடுத்து வரலாம். இது உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உதவுகிறது.
தோல் நோய்கள்:
முருங்கைக்கீரை சூப் குடித்து வந்தால் தோல் நோய்கள் நம் உடலில் ஏற்படாது. இதனால் தோல் நோய்கள் நம் உடலில் ஏற்படாமல் இரண்டுக்க தினமும் முருங்கைக் கீரை சூப் குடித்து வரலாம். மேலும் உடலில் தோல் நோய்கள் ஏற்படாமல் இரண்டுக்க தினமும் முருங்கைக் கீரை சூப் குடிக்க வேண்டும்.
இரும்புச் சத்து:
இந்த முருங்கை கீரை சூப் தொடர்ந்து குடித்து வந்தால், உடம்பிற்கு அதிக அளவு இரும்புச் சத்து கிடைக்க உதவுகிறது. இது நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது ரத்தத்தை சுத்திகரித்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் தினமும் முருங்கைக் கீரை சூப் குடிக்கலாம்.
தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வந்தால், இரும்பு சத்தை அதிகரிக்க செய்து தலை முடியை எளிதில் வளரபெரிதும் உதவுகிறது. இதனால் தலைமுடி வளர முருங்கைக்கீரை சூப் குடித்து வரலாம். மேலும் தலைமுடி அதிகம் கொட்டுபவர்களும் கூட தினமும் முருங்கைக்கீரை சூப் தினமும் குடித்து வரலாம்.
வாய்ப்புண் குணமாக
தினமும் முருங்கை கீரை சூப் குடித்து வந்தால் உடம்பில் உள்ள சூட்டை குறைத்து சூட்டினால் வரும் வாய்ப்புண்களை எளிதில் குணமடையும். இதனால் வாய் புண் விரைவில் குணமாக நாள்தோறும் முருங்கை கீரை சூப் குடித்து வரலாம்.