Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த பழத்தை… அதிக அளவு வேஸ்ட் பண்ரீங்களா ? அப்போ… தயவு செய்து இனிமேல் வேஸ்ட் பண்ணாதீங்க..!!

அதிக விலை கொடுத்து வாங்கும் மற்ற பழங்களை விட, மிக குறைவான விலை கொடுத்து வாங்கும் நாவல்பழத்தில் எவ்வளவு நன்மைகள் இருப்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

நாவல் பழத்தை பார்த்தாலே சாப்பிட தூண்டும் அருமையான இந்த பழத்தில் லேசாக துவர்ப்புச் சுவையையும், இனிப்பு சுவையும் கலந்த ஒரு வித்தியாசமான ருசியில் இருக்கும். இந்த  நாவல் பழங்களை அடிக்கடி சாப்பிட எடுத்து கொள்ளவதால், இது உடம்பிலுள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை இருப்பதால்,  இது எளிதில் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள், அதிலுள்ள சர்க்கரை அளவையும், அதன் உப்பு தண்மையும் குறைத்து கொள்ளவும், இரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும், உடல் எடையை கூட்டவும் உதவுகிறது. மேலும் இதனால்  இரத்தத்தை சுற்றி கரிக்கவும், உடம்பில் இரும்புச் சத்துக்களை அதிகரித்து நோயிலிருந்து பாதுகாக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

இந்த நாவல் பழங்களை சாப்பிட எடுத்து கொள்ளவதன் மூலம் இது எளிதில் இரத்தத்தை சுத்திகரிப்பதால், இரத்த ஓட்டத்தின் கடினத் தன்மை மற்றும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி, எளிதில் சிறுநீர் மூலம் வெளியேற்றி விடவும் உதவுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு நாவல்பழத்தை சாப்பிட எடுத்து கொள்வதால், இது இரத்தத்தை சுத்திகரிப்பதன் மூலம் எளிதில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

மேலும் இது சிறுநீரகத்தை சீராக செயல்படுத்தவும், மலச்சிக்கல், மூல நோயினால் பாதிப்படைத்தவர்களும் நாவல் பழத்தை அதிக அளவு சாப்பிடகொடுப்பதால், அதன் வீரியம் குறைந்து, அதன் தாக்கத்திலிருந்து  விடுபட உதவுகிறது.

மேலும் இந்த பழங்களை மதிய உணவிற்கு பிறகு இந்த பழங்களை சாப்பிட எடுத்து கொள்ளவதால் தூக்கமின்மை, அஜீரணக் கோளாறு போக்கி குடல் தசைகளையும் வலுப்பெற செய்கிறது.

நன்றாக பழுத்த நாவற்பழத்தில் சிறிது உப்பு அல்லது சர்க்கரையை சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வருவதால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண், உடல் வெப்பத்தை குறைத்து, உடம்பிற்கு குளிச்சியை தருகிறது.

மேலும் இந்த பழத்தினால் உடம்பில் வியர்வை சுரப்பி அதிகரிக்க செய்து உடம்பிலுள்ள கலோரிகளை எரித்து அதன்முலம்வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது.

இதனால் சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும், தலை சுற்றலினால் உருவாகும் பித்தத்தைக் குறைக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்க்கவும் இது பெரிதும் உதவி புரிகிறது.

நாவல் பழத்தினால் கிடைக்கும் நாவல் பட்டையை இடித்து பொடி செய்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதன் தண்ணீரை மட்டும் வடிகட்டி குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் குறைய செய்ய உதவுகிறது. மேலும் இது பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் சம்மந்தமான பிரச்சனைகளை  சரி செய்ய உதவுகிறது.

Categories

Tech |