Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாழைப்பழத்தில்… குழந்தைகளுக்கு பிடித்த… ருசியான… நியூட்டலா ஐஸ்கிரீம்..!!

வாழை நியூட்டலா ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருள்கள்:

வாழைப்பழம்             – 2
நியூட்டலா                   – 1 கப்

செய்முறை:

முதலில் வாழைப்பழங்களை எடுத்து,அதன் தோலை உரித்து, மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.  பின்பு பாலித்தின் பையை எடுத்து அதில் நறுக்கிய வாழைப்பழங்களை போட்டு, அதை பிரிட்ஜில்  இரவு முழுவதும் வைத்து நன்கு குளிர வைக்கவும்.

பின்பு குளிர வைத்த வாழைபழத்தை எடுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நியூட்டலாவையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு  அரைத்து வைத்த நியூட்டலாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிரிட்ஜில் வைத்து, சில மணி நேரம் கழித்து  எடுத்து பரிமாறினால், ருசியான வாழை நியூட்டலா ஐஸ்கிரீம் ரெடி.

Categories

Tech |