Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பிலுள்ள வெப்பத்தை போக்கி… புத்துணர்ச்சியை பெற வேண்டுமா ? அப்போ இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க..!!

 பழுத்த தக்காளி                            – 3
தண்ணீர்                                            – 1 டம்ளர்
தேன்                                                   – 4 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு                       – 1 தேக்கரண்டி
புதினா                                                – 6 இலை
உப்பு                                                    – 1 சிட்டிகை
ஐஸ் கட்டி                                        – 5

செய்முறை:

முதலில் தக்காளியை எடுத்து  சுத்தம் செய்து,  அதை மிக்ஸிஜாரில் போட்டு, தேன் சேர்த்து நன்கு மையாக அரைத்து கிளாசில் வடித்து எடுத்து கொள்ளவும்.

மேலும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர், எலுமிச்சைச்சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து நான்கு  கலக்கியபின், இறுதியில் புதினா இலையை தூவி, ஐஸ் கட்டிசேர்த்தொ அல்லது ப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து எடுத்து பரிமாறினால், அதிக சத்து நிறைந்த  தக்காளி ஜூஸ் தயார்.

Categories

Tech |