பீட்ரூட் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
பால் – 1 கப்
நெய் – கால் கப்
சீனி – 3/4 கப்
ஏலக்காய் – தேவையான அளவு
முதலில் பீட்ரூட்டை எடுத்து தண்ணீரால் சுத்தம் செய்தபின், தோல் நீக்கி விட்டதும், துண்டுகளாக நறுக்கியபின், மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு பாதாம் பருப்பை நீளவாக்கிலும், முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில்அரைத்து வைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து நன்கு கிளறி விட்டு நன்கு வதக்கவும்.
பிறகு வதக்கிய பீட்ரூட் கலவையில்,கூடுதலாக சிறிது நெய் ஊற்றி, ருசிக்கேற்ப ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டதும், சில நிமிடம் கழித்து, அதனுடன் கிரீமி பால் சேர்த்து நன்கு வதக்கியபின் சில நிமிடம் முடி வைத்து நன்கு வேக வைத்து, இடையிடையே கரண்டியால் நன்கு கிளறி விட்டு, கெட்டியாகாமல் இருக்க கூடுதலாக பால் சேர்த்து கொள்ளவும்.
மேலும் வேக வைத்த பீட்ரூட் கலவையானது நிறம் மாறியபின், அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு,