Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குடல் புண் மற்றும் புற்று நோயை குணபடுத்த… இதோ இந்த ஒரு பொருள் போதும்… உடனடி தீர்வு நிச்சயம்..!!

நாள்தோறும் முட்டைகோஸை வேக வைத்த தண்ணீரை குடிப்பதால், உடம்பிற்கு  கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

உடல் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரும் கடைபிடிக்க வேண்டிய உணவுகளில் இதுவும் ஒன்று. நாள்தோறும் சாப்பிடக்கூடிய சில வகை உணவுகளிலே அணைத்து  சத்துக்களும் அடங்கியிருப்பதால் அதை வீணாக்காமல் உணவாக சமைத்தோ அல்லது ஜூஸாகவோ பருகலாம். பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த காய் என்றால், அது முட்டைகோஸ் எனலாம். இதை உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்தோடு மட்டுமல்லாமல் உடம்பில் பல நன்மைகளும் ஏற்படுகின்றன.

மேலும் முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீராகவோ, முட்டைகோஸ் சூப்பாகவோ செய்து குடிப்பதால், உடம்பில் ஏற்படுத்தும் மாற்றங்களை இந்த செய்தி தொகுப்பில் கீழ் காணலாம்:

எடை குறைப்பு :

உடல் எடை அதிகரிப்பது பொதுவாக இப்போதைய பெண்களுக்கு பெரும் பிரச்சனையாகவே உள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு உடல் எடை அதிகரித்து விடுவதால், இது ஒரு பெரும் பிரச்சனைகளாக இருந்து வருகிறது.

மேலும் பல விதவிதமான டயட்டுகள், உடற்பயிற்சிகள் என செய்து வருகின்றனர். பொதுவாக இவர்களுக்கு இந்த முட்டை கோஸ் ஜூஸ் சிறந்த பலனை அளிக்கிறது. இது உடம்பின் உள்ளுறுப்புகளில்  படிந்திருக்கும் டாக்ஸின்களை அழிக்க உதவுகிறது. மூளும் இது குறைவான கலோரியை கொண்டுள்ளதால் கொழுப்பும் படியாது.

அல்சர்:

அல்சரினால் அவதிப்படுகிறவர்கள் பொதுவாக சரியான  நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதும், காலதாமத்தில் சாப்பிடுவதாலும், வயிற்றில் புண் ஏற்பட்டு அல்சரால் பாதிக்கபடுகின்றன.பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்கள் காலை உணவு தவிர்ப்பது, அதிக காரமுள்ள உணவுகளை சாப்பிடுவது, ஹோட்டல் சாப்பாடு ஓத்துக்கொள்ளாமல் இருப்பதாலும்,அல்சர்  உருவாகிறது.

அல்சரரானது கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கி விடும். அல்சரிலிருந்து விடுபட முட்டைகோஸை வேக வைத்த தண்ணீரை குடித்து வருவதால்  இதில் இருக்கும் விட்டமின் சி யானது வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை சரிசெய்ய உதவுகிறது.

புற்றுநோய்:

இப்போதைய காலகட்டத்தில் புற்று நோயால் அவதிப்படுகிறவர்கள் அதிகமாகவே காணப்படுகிறது.  சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும், உணவு பழக்கவழக்கங்கள் காரணமாகவும், அதிக நபர்களுக்கு புற்று நோய் ஏற்படுகிறது.

மேலும் இதனை தடுக்க முட்டைகோஸை வேகவைத்த தண்ணீரை  குடித்து வருவதால்,இதில் உள்ள  சல்ஃப்போரபேன் என்ற சத்து உடம்பில் உள்ள கேன்சரினால் உருவாகும் செல்களை  வளர விடாமல் தடுக்குகிறது. இதில்  அதிகலளவு  ஐசோசியனேட் இருப்பதால், இது     நுரையிரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்க உதவுகிறது.

Categories

Tech |