Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புற்று நோயை குணபடுத்தும் தக்காளியில்… டயட்டில் இருப்பவர்கள் கூட சாப்பிடலாமா ? இவ்ளோ நாள்… இது தெரியாம போச்சே..!!

தக்காளியை பயன்படுத்துவதால் நிறைய பாதிப்புகள் இருக்கும் என நினைத்து, இதில் இருக்கும் நன்மைகள் பற்றி யாரும் நினைத்து கூட பார்ப்பதில்லை.எனவே தக்காளியில் இருக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  

தக்காளி: 

பொதுவாக இபோதைய  அன்றாடச் சமையலில் இடம் பெறுவதில் தவிர்க்க முடியாத  பழம் என்றால் தக்காளி பழம் தான்.  இதில்  இரு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுத் தக்காளி. இரண்டாவது ‘ஹைப்ரிட்’ வகை. ‘ஹைப்ரிட்’ வகைகளில்  விதைகள் இல்லை என்பதால் இதை சமையளுக்கு பயன்படுத்தாமல் சாலட், ஜுஸ்  போன்ற   உணவுகள் செய்ய பயன்படுத்தலாம்.

நாட்டு தக்காளி புளிப்பு சுவையும், விதைகளும் நிரம்பியது. இதை சமைக்கும்போது விதைகளை வடிகட்டிய பிறகே சமைக்க வேண்டும். இல்லாவிடில் அவை சிறுநீரகத்தில், குறிப்பாக ஆண்களுக்கு சிறுநீரக கற்களை உருவாக்ககிவிடும்.

தக்காளியின் நன்மைகள்: 

தக்களியினால்  கண்களுக்கு  ஒளியை   கிடைக்க உதவுகிறது, சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. மேலும் இது தொண்டைப் புண்ணை ஆற்றவும், இரத்தத்தை சுத்தமாக்கவும் பெரிதும் துணை புறிகிறது. எலும்பை பலபடுத்தவும்,நரம்புத் தளர்ச்சியைப் போக்கவும்.

இது மாலைக்கண் நோயை நீக்குகிறது.  இதை பயன்படுத்துவதால் தோலை பளபளக்குகிறது . இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது

தக்காளியில் அதிகஅளவு  தொற்று நோய்களைத் தவிர்க்கவும், வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும். கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடல் பருமனை குறைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தக்காளி.

இந்த பழத்தில் அதிகஅளவு வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்துகள் நிறைந்துள்ளது.

தக்காளியின் மருத்துவப் பயன்கள்:

தக்காளியை  ஜூசைஅரைத்து எடுத்து, காலையில் வெறும் வயிற்றில்  பருகி வந்தால்,தோல் சம்பந்தமான நோய்கள் எளிதில் குணமடையும்.

தக்காளியை   சூப்பாக வைத்து  பருகுவதால்உடம்பில்  சோர்வும்,களைப்பும்எளிதில்  நீங்கும். தக்காளியை நாள்தோறும் சாப்பிட்டால் உடல் எடை கூடாமல் அப்படியே இருக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்று கூறப்படும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவை வராமல் தடுக்கிறது.

தக்காளியானது அதிகம் சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நுரையிரல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

சிகரெட் மற்றும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை தக்காளி குறைக்கிறது. தக்காளியில் உள்ளது.  அதிகப்படியான ஆன்ட்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் வைட்டமின் C  சத்துக்களானது  மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

Categories

Tech |