சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள் :
சிவப்பு அரிசி – 1 கப் உளுந்து – கால் கப் வெங்காயம் – 1 கேரட் – 1 கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
மேலும் மாவு அரைத்த 1 மணி நேரத்துக்குப் பிறகு, அதனுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
அதனை அடுத்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, அதில் எண்ணெய் விட்டு சூடாகியபின், அரைத்த மாவை எடுத்து, தோசை சுடுவது போல்,மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பி போட்டு சுட்டு எடுத்தால் சுவையான சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம் ரெடி.