செய்முறை:
முதலில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயத்தை நீளமான துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பின்பு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், கேரட், வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்ததும், அதனுடன் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிது கிளறி சாப்பிடலாம். இதை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருக்க முடியும்.