ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம் செய்ய தேவையான பொருள்கள்:
ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 1/4 கப்
திராட்சை – 2 டீஸ்பூன்
ஆப்பிள் துண்டுகள் – 1/4 கப்
அன்னாசி பழம் – 2 டீஸ்பூன்
ஆரஞ்சு துண்டுகள் – 3 டீஸ்பூன்
வேஃபர் பிஸ்கெட் – 4
செர்ரி – 2
வெனிலா ஐஸ்க்ரீம் – 1/2 கப்
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் – 1/2 கப்
செய்முறை:
மேலும் நறுக்கிய பழ துண்டுகளை பவுலில் போட்டு ஒன்றாக கலந்தபின், அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்களை தேவையான வடிவத்தில் வைத்ததும், அவற்றின் மேல் வேஃபர் பிஸ்கெட்டுகளை வைத்து பிரிட்ஜில் வைத்து, சில மணி நேரம் கழித்து, எடுத்து பரிமாறினால், ருசியான ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம் ரெடி.