Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக அளவு இரும்பு சத்து நிறைந்த இந்த கருப்பட்டியில்… உடம்புக்கு சுறுசுறுப்பை தந்து… புத்துணர்ச்சியையும் தரும் இந்த காபியை செய்து அசத்துங்க..!!

கருப்பட்டி காபி செய்ய தேவையான பொருட்கள்:

தண்ணீர்                     – 1 கப்
சுக்கு பொடி               – 1 டீஸ்பூன்
கருப்பட்டி                  – 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு தூள்                  – 1/2 கப்
மல்லி                          – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம்                           – 1 டீஸ்பூன்
மிளகு                           – 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு       – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சுக்கு பொடி, மிளகு, பனங்கற்கண்டை எடுத்து, மிக்சிஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு , கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில்அரைத்த  சுக்குப் பொடி கலவை, கருப்பட்டியை சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

பின்பு  கொதிக்க வைத்த கலவையை இறக்கி வடிகட்டி எடுத்து பரிமாறினால்   சுவையான  கருப்பட்டி காபி தயார்.

Categories

Tech |