Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா ? அதை குணபடுத்த… இதோ எளிய தீர்வு..!!

பப்பாளி ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பப்பாளி                        – 1 கப்
ஆரஞ்சு ஜூஸ்         – 1/2 கப்
எலுமிச்சை சாறு     – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள்              – 1/8 டீஸ்பூன்
தேன்                             – 2 டீஸ்பூன்
தண்ணீர்                      – 1/2 கப்
ஐஸ் கட்டி                  – 6

செய்முறை:

முதலில் பப்பாளிபழத்தை எடுத்து தோல் நீக்கி, விதைகளை நீக்கியபின், துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.  பின்பு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பப்பாளி பழம், தேன், எலுமிச்சை சாறு, தேவையானஅளவு தண்ணீர், மிளகுத்தூள், ஐஸ் கட்டிகளை போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

மேலும் அரைத்து வைத்த கலவையை,கிளாஸ் அல்லது கப்பில் ஊற்றி,  அதன் மேல் கூடுதலாக ஐஸ் கட்டிகளை போட்டு. பரிமாறினால் ருசியான பப்பாளி ஜூஸ் தயார்.

Categories

Tech |