Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தொண்டை புகைச்சலை போக்கும்… மிளகு குழம்பு ரெசிபி…!!

மிளகு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

மிளகு                        – ஒரு டீஸ்பூன்
மல்லி                        – 100
கடலை பருப்பு     – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
உளுந்தம்பருப்பு  – ஒரு ஸ்பூன்
பெருங்காயம்        – சிறிது

செய்முறை: 

முதலில் மிளகு, கொத்தமல்லி, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை, புளியை கரைத்து ஊற்றி அரைத்த விழுதையும் போட்டு கிளறவும். இறுதியில் எண்ணெய் மிதக்கும் அளவுக்கு குழம்பை வற்ற விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான மிளகு குழம்பு தயார்.

Categories

Tech |