Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மேனி அழகு கூட… இந்த ரெசிபியை… சாப்பிடுங்க…!!

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி                      – அரை கிலோ
வெங்காயம்             – அரை கப்
பட்டை                         – 2
கிராம்பு                       – 2
இஞ்சி பூண்டு                                                                                                                                                                        பச்சை மிளகாய்     – தேவைக்கேற்ப
தக்காளி                      – அரை கிலோ

செய்யும் முறை: 

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு போட்டு வெடிக்க விட்டு, பின்பு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிப்பூண்டு விழுதையும் சேர்த்து கிளற வேண்டும்.

அதனை தொடர்ந்து தக்காளியை சேர்த்து சிவக்க வதக்கவும். பின்பு அரிசியில் ஒன்னுக்கு 2 என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி, உப்பு கலந்து மூடி வைக்கவும்.

2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியபின் குக்கரை திறந்து அதில் மல்லித்தழை சேர்த்து பரிமாறலாம். இப்போது சுவையான தக்காளி சாதம் தயார்.

Categories

Tech |