Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழைத்தண்டு சாறு…சிறுநீர் கற்களை… எளிதில் கரைத்து விடும்…!!

வாழைத்தண்டு சாறு செய்ய தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு               – ஒரு துண்டு
வெண்ணெய்                    – ஒரு டீஸ்பூன்
துருவிய கேரட்                 – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – ஒன்று
மிளகுத்தூள்                       – ஒரு சிட்டிகை
சோளம்                                 – சிறிது
உப்பு                                       – தேவையான அளவு

செய்முறை:

வாழைத்தண்டில் நாரெடுத்து, அதை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் வெண்ணெயைப் போட்டு வெங்காயம், கேரட், சோளம் சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த வாழைத்தண்டை வடித்துச் சேர்த்து, உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக் கொதிக்கவிடவும்.

இறுதியில் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான வாழைத்தண்டு சாறு ரெடி. இதை தினசரி உணவில் எடுத்து வந்தால் சிறுநீரக கற்கள் எளிதில் கரைந்து விடும்.

Categories

Tech |