Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்த்தாலே… நாக்கில் எச்சி ஊரும்… தேங்காய்ப்பால் புட்டிங்…!!

தேங்காய் புட்டிங் செய்ய தேவையான பொருட்கள்:  

இளநீர்                                    – 2 கப்                                                                                                                                                  அகர் அகர் (கடற்பாசி) – 15 கிராம்                                                                                                                                சர்க்கரை                             – கால் கப்                                                                                                                                            தேங்காய்ப்பால்               – ஒரு கப்

செய்முறை: 

ஒரு வாணலியில் இளநீர் 1 கப், கடற்பாசி 15 கிராம், சர்க்கரை கால் கப் சேர்த்துக் கொள்ளவும். அதில் அகர் அகர்(கடற்பாசி) கரையும் வரை நன்கு கொதிக்கவைத்து கிளறி இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தேங்காய்ப்பாலை ஊற்றி ஃப்ரிட்ஜில் 30 நிமிடங்கள் வைத்து, அதன்பின் 2 கப் இளநீர், அகர் அகர் 15 கிராம் ஊற்றி, இரண்டு நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும்.

பின்னர் 1/2 கப் தேங்காய்ப்பால், 1 கப் இளநீர், அகர் அகர் கலவையை சேர்த்து, இறுதியாக ஐந்து மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் க்யூப்களாக வெட்டிப் பரிமாறவும்.

 

Categories

Tech |