எலும்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
நெஞ்செலும்பு – 200 கிராம்
பருப்பு – 100 மில்லி
செய்முறை:
முதலில் எலும்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பருப்பை வேகவைத்து கடைந்து நறுக்கிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 3 பல் பூண்டு, சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் போட்டு வெந்த எலும்பையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.
பின்பு விரும்பினால் ரெண்டு கரண்டி எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்தும் கொதிக்க வைக்கலாம்.