Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோல் சுருக்கங்கள்… முற்றிலும் மறைய… இந்த ரசம் சாப்பிடுங்க…!!

எலும்பிச்சை பழ ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழம்        –  2
சீரகம்                               – ஒரு டீஸ்பூன்
பூண்டு                             –  2
உப்பு, மல்லித்தழை  – சிறிதளவு
தக்காளிப்பழம்           – 2
மிளகு                                – ஒரு டீஸ்பூன்
வத்தல்                              – 2

செய்முறை:

முதலில் அரை லிட்டர் தண்ணீரில், 2 தக்காளி பழத்தை பிசைந்து கொள்ளவும். பின்பு மிளகு, சீரகம், பூண்டு, கொத்தமல்லி ஆகியவற்றை தட்டி கொள்ளவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, வத்தல் போட்டு தாளித்து நுழையக்கூடிய பின் இறக்கவும். இறுதியில் எலுமிச்சம் பழம் பிழிந்து, உப்பு சேர்க்கவும்.

குறிப்பு:

இது உடம்புக்கு மிகவும் நல்லது. எலுமிச்சம் பழத்துக்கு பதிலாக புளி சேர்த்தும் தயார் செய்யலாம். இரண்டுமே அற்புதமான சுவையை குடுக்கும்.

Categories

Tech |