Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அசத்தலான சுவையில்… முட்டை, உருளைக்கிழங்கு வச்சி… ரெசிபி…!!

முட்டை கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

அவித்த முட்டை             – 4
உருளை கிழங்கு            – 250 கிராம்
பல்லாரி வெங்காயம்  – 1
மல்லி செடி                        – சிறிதளவு
வற்றல் தூள்                      – ஒரு தேக்கரண்டி
உப்பு                                     – தேவையானது
ரஸ்க்தூள்                           – செய்தது நான்கு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை அவித்து கொள்ளவும். பின்பு அவித்த உருளைக்கிழங்கை மசித்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு கலந்து கொள்ளவும்.

அதனை தொடர்ந்து, 4 பாகமாக உருளைக்கிழங்கு மசியலை பிரித்துக்கொள்ளவும். பின்பு வேகவைத்த முட்டையின் மீது மசியலால் ஒரு கோட்டிங் வரும் வரை மூடவும். பின் அடித்து வைத்திருக்கும் முட்டையில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். அவ்வளவுதான் முட்டை கட்லெட் தயார்.

Categories

Tech |