Categories
சினிமா தமிழ் சினிமா

“Lipkiss” தூங்கும்போது கூட…. கதறி அழுத பிரபல தமிழ் நடிகை…!!!!

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் மூலமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யுடன்  நடிகை ராஷ்மிகா மந்தானா, ‘டியர் காம்ரேட்’ படத்தின் “முத்த காட்சி” குறித்து முதன் முறையாக ஓபனாக பேசியுள்ளார்.  “Lipkiss-க்காக நான் ட்ரோல் செய்யப்பட்டேன்.

தூங்கும்போதுகூட இதை பற்றி என்னை பலர் திட்டுவதுபோல் கனவுகள் வந்தன. இதனால் என் படுக்கை அறையில் நான் பலமுறை அழுதுள்ளேன்” என்று வேதனையுடன் கூறியுள்ளார். ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன், ராஷ்மிகா Lipkiss கொடுத்தது பெரும் விமர்சனம் ஆனாது.

Categories

Tech |