அனுமதியின்றி மது விற்ற தாக கூறி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பெண்கள் உட்பட 3 வேற கைது செய்துள்ளனர்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இண்டூர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்தத் தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அனுமதி இல்லாமல் மது விற்ற மகேஸ்வரி கல்யாணி மற்றும் அண்ணாதுரை ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.