Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள்……. OPS EPS அறிவிப்பு…..!!

உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்களை EPS, OPS கூட்டாக இணைந்து அமைத்துள்ளனர். 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலானது டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக அதிமுக தலைமை தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள்  வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றன. தற்போது அதிமுக தலைமையில் ஆலோசிக்கப்பட்டு மாவட்ட வாரியாக 38 பணி குழுக்களை ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக இணைந்து அமைத்துள்ளனர். மேலும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பணிக்குழுக்கள் பணிகளை மேற்கொள்ள தகுந்த உதவிகளை சரியான நேரத்தில் செய்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |