Categories
சினிமா தமிழ் சினிமா

கமலால் கடுப்பான லோகேஷ் கனகராஜ்…. மொத்தமாக மாற்றப்படும் ‘விக்ரம்’ கதை….!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் கதையை மாற்றி அமைக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது உலகநாயகன் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் கதையை படித்த கமல்ஹாசன்  சில மாற்றங்களை செய்ய கூறியுள்ளார்.

இதனால் லோகேஷ் கனகராஜ் இந்தக் கதையை மொத்தமாகவே மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கமலின் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு காலதாமதம் ஆகலாம் என்றும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |