செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுங்க சாவடியில் இருந்த 18 லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.சுங்கச் சாவடியில் இருந்த பூ த்துகள் அடித்து நொறுக்கப்பட்ட அதன் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்கள் செய்யப்பட்டதோடு அங்கிருந்த வசூல் பணமும் வாரி இழைக்கப்பட்டது.
சுங்க சாவடியில் பண கட்டணம் பிரிப்பதில்அரசு பேருந்து நடத்துனற்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது. கடந்த 26ம் தேதி இச் சம்பவம் நிகழ்ந்தபோது வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றன. வன்முறையின்போது சுங்கச்சாவடி அலுவலகத்தில் இருந்த 18 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக மும்பையைச் சேர்ந்த சுங்கச்சாவடி நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்துள்ளது வன்முறை தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர்.