Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் மேரேஜா…? அரேஞ்ச் மேரேஜா..? பொன்னியின் செல்வன் நாயகி ஓபன் டாக்..!!

திருமணம் குறித்து பிரபல நடிகை ஓபனாக பேசி உள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் சென்ற செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஐஸ்வர்யலட்சுமி நடித்திருந்தார். இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படம் இன்று வெளியாகின்றது. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யலட்சுமியிடம் உங்களுக்கு லவ் மேரேஜ் இன்ட்ரெஸ்ட்டா? இல்லை அரேஞ்ச் மேரேஜ் இன்டெரெஸ்ட்டா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் திருமணத்திற்கே இன்ட்ரஸ்ட் இல்லை என தெரிவித்து விட்டார்.

Categories

Tech |