காதல் என்பது தேவனால் அருளப்பட்ட ஒரு உணர்வு இந்த உணர்வு இருப்பது பிரச்சனை இல்லை இல்லாமல் இருப்பது தான் பிரச்சனை காதல் உணர்வு இருப்பது தவறான காரியமல்ல அதை சரியாக கையால தெரிந்திருந்தால் அது தேவன் அருளிய ஆசீர்வாதம் love is not weapons it is blessing from heaven.
பைபிளில் முதல் காதல் ஈசாக்கு ரெபேக்கா திருமணம் செய்து அவளை நேசித்தான் அந்த இடத்தில் காதல் உள்ளது ஈசாக்கு நேசித்து மனைவியாக வில்லை,மனைவியாக்கி நேசித்தான் ஈசாக்கு 40 வயதில் தன் மனைவியை நேசித்தான்அடுத்ததாக,
யாக்கோபு தான் நேசித்த பெண்ணிற்காக ஏறக்குறைய 14 வருடம் அவளுக்காக வேலை பார்த்தான் இந்த காதல் அங்கீகரிக்கப்படுகிறது திருமணத்தில் முடிகிறது யாக்கோபின் மகன் டயானா ஒருவனை காதல் செய்கிறாள் அப்போது அவளுடைய வயது 17 வேதம் அவர்களுடைய காதலை அங்கீகரிக்கவில்லை
வேதம் எல்லா காதலையும் ஒட்டுமொத்தமாக அங்கீகரிக்கவில்லை காரணம் வேதம் அங்கீகரிக்காத எந்த காதலும் காதல் இல்லைஎல்லோரும் சொல்வார்கள் முதல் காதல் தூய்மையானது என்று அப்படியென்றால் ஏன் அந்தக் காதல் தோல்வி அடைந்ததுஒரு காதல் தூய்மையானது என்றால் நீங்கள் ஏன் இரண்டாவதாக ஒரு பெண்ணை காதல் செய்தீர்கள்
முதல் காதல் முட்டாள்தனமானது அதனால் தான் அது உங்கள் கையை விட்டு சென்றதுஉங்கள் கையில் கடைசிவரை இருப்பதே தேவ சித்தம்இறுதிவரை வருவதே மென்மையானதுமுந்தின ரசத்தை விட பிந்தின ரசம் தான் சுவையானது முந்தின வாழ்வைவிட பிந்தின வாழ்வு நன்றாக இருக்கும் முதல் வாய்ப்பு மனிதனால் எடுக்கப்பட்டது இரண்டாவது வாய்ப்பு இறைவனால் அருளப்பட்டது அது கிருபையின் காலம்
முதல் காதலை நினைத்து நீங்கள் அழக்கூடாது அதை நினைத்து நீங்கள் சிரிக்கத்தான் வேண்டும் ஏனென்றால் அது தேவ சித்தம் அல்ல இப்போது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதும் தேவ சித்தம் அல்லவேதம் மிகத் தெளிவாககூறுகிறது முந்தினவைகளை நினைக்கவேண்டாம் பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்.இதோ நான் புதிய காரியத்தை செய்கிறேன்