Categories
சினிமா தமிழ் சினிமா

மழை காரணமாக குறைந்த ”அண்ணாத்த” பட வசூல்…. வெளியான தகவல்….!!!

மழை காரணமாக ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது.

ரஜினியின் அண்ணாத்த பட அப்டேட் | Rajinikanth's annaatthe movie update coming on this day

இதனையடுத்து, ”அண்ணாத்த” படம் வெளியான 2 நாட்களில் 100 கோடி வரை வசூலித்ததை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில், நேற்று மழை காரணமாக இந்த திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 2 கோடி வரைதான் இந்த படம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |