அதிக சக்கரை கொண்ட இனிப்புகளை உண்பதற்கு பதில் வீட்டிலே தயாரித்த ஆரோக்கியமான உணவினை வீட்டிலே தயாரிக்கலாம்.
யாருக்கு தான் இனிப்புகள் பிடிக்காது, உணவு அருந்திய பின் இனிப்பு சாப்பிடவில்லை என்றால் பலருக்கு அந்த நாள் நகர்வதே சிரமம் தான். ஆனால் அதிக இனிப்புகள் உண்பதால் உடல் பருமன், சக்கரை போன்ற பல உடல் பாதிப்புகள் வரக்கூடும். அதிக சக்கரை கொண்ட இனிப்புகளை உண்பதற்கு பதில் வீட்டிலே தயாரித்த ஆரோக்கியமான உணவினை வீட்டிலே தயாரிக்கலாம்.
1. அன்னாசி மற்றும் தயிர் பர்ஃபைட்:
அதிக சக்கரை, கொழுப்பு சேர்த்த டெஸெர்ட் ஆகா இல்லாமல், குறைந்த கலோரியில் இந்த இனிப்பை தயாரிக்கலாம். முதலில் கொழுப்பு குறைந்த தயிரை ஊற்றி, இந்த தயிரை பெறலாம். அதன் மேல் பாதம் அல்லது உங்களுக்கு பிடித்த பருப்புகளை போட்டு அதன் மேல் அன்னாசி துண்டுகளை சேர்க்கவும். இதில் இருக்கும் இயற்கையான இனிப்பு சுவைகளே உங்கள் இனிப்பு தேவையை தீர்க்கும்.
2. ஆரோக்கியமான சாக்கிலேட் கேக்:
வீட்டிலே கேக் செய்வது என்பது சற்று கடினமான செயல் தான். உடல் வளைத்து கேக் தயாரிப்பதற்கு பதில் கடையில் சென்று வாங்கிக்கொள்ளலாம். இதனால் நம் உடலுக்கு ஏற்ற ப்ரோடீன் சத்து நிறைந்த, கலோரி குறைந்த பிறவுனிகலை
3. பீனட் பட்டர்:
பட்டர் என்ற உடன் அதிக கொழுப்பு சாது என்று பயப்பட வேண்டாம். பீனட் பட்டரில் அதிக புரோட்டின் சத்துகளும் நார் சத்துகளும் உள்ளது.இது குறைந்த கலோரியில் நம் இனிப்பு தேவையை நிச்சயம் தீர்க்கும். அதிலும் சர்க்கரை சேர்க்காமல் சேர்க்க விரும்பினால் இதோ இனிப்பில்லா பீனட் பட்டர்