Categories
வேலைவாய்ப்பு

M.A. / M.Sc. Degree முடித்தவர்களுக்கு…. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், மேலாளர் மற்றும் பிற பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Madurai Kamaraj University

பதவி பெயர்: Technician, Manager, and Other

கல்வித்தகுதி: M.A. / M.Sc., / M.B.A. / MSW or any PG. degree

கடைசி தேதி: ஏப்ரல் 20

கூடுதல் விவரங்களுக்கு:

www.mkuniversity.ac.in

https://mkuniversity.ac.in/new/notification_2022/APPLICATION%20FORM%20Eligibility%20and%20Other%20Conditions%2029.03.2022.pdf

Categories

Tech |