Categories
கல்வி மாநில செய்திகள்

M.S.,Ph.D., படிப்புகளில் சேர… மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள்..!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் M.s., மற்றும் ph.d   படிப்புகளில் சேர மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சேர விரும்புவர்கள் https//cfr.annaunivedu என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 4 வளாகங்களில் கல்லூரிகளில் சேருவதற்கு உதவித்தொகை வீட்டு வாடகைப்படி உடன் சேர்த்து ரூ 31,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |