தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN-Central University of Tamil Nadu) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Junior Research Fellow
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.08.2021
கல்வித் தகுதி: M.Sc
சம்பளம்: மாதம் ரூ.31,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://cutn.ac.in/wp-content/uploads/2021/07/Dr_S._Kathiresan-Advt_and_Application_for_JRF_position_23072021.pdf