Categories
கொரோனா மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் திடீர் ஆலோசனை..!!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். அதோடு கொரோனா தடுப்பு சிறப்பு குழுவினரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அத்துடன் ரயில் விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனைகள் பங்கேற்கின்றனர். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5 ஆயிரத்து 679 பேர் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 370 ஆக அதிகரித்து உள்ளது குறிப்பிடதக்கது.

Categories

Tech |