Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை : ஆரம்பமே அதிரடி ….! முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா …..!!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற உள்ளது . இத்தொடருக்கான அட்டவணையை ஐசிசி  நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 31  நாட்கள் இப்போட்டி நடைபெறுகிறது .இதில் நியூசிலாந்து. ஆஸ்திரேலியா  , தென் ஆப்பிரிக்கா , இங்கிலாந்து, இந்தியா, வங்காளதேசம் ,பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இதில் ஏப்ரல் 3-ம்  இறுதி போட்டி நடைபெறுகிறது .இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

இந்திய மகளிர் அணியின் உலகக் கோப்பை போட்டி அட்டவணை :

Categories

Tech |